பண்ணையூர் ஹஜ் பெருநாள் தொழுகை 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் புதுமனை பண்ணையூரில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.