பண்ணையூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பண்ணையூர் கிளையில் கடந்த 4-7-2011,10-7-2011,17-7-2011 ஆகிய தேதிகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.