பண்ணையூர் கிளையில் நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பண்ணையூர் கிளையில் கடந்த 31-8-2011 அன்று பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குர்ஆன் மனனப்போட்டி, மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.