பண்ணையூர் கிளையில் ஏழைகளுக்கு இலவச புத்தாடைகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பண்ணையூர் கிளையில் கடந்த 29-8-2011 அன்று ஏழை குடும்பங்களுக்கு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட புத்தாடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.