பணைக்குளம் கிளையில் ரூபாய் 4650 மருத்துவ உதவி

DSC00003தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளம் கிளையில் நேற்று (4-2-2010) ஜெஸிமா பானு என்பவருக்கு மருத்துவா உதவியாக ரூபாய் 4650 வழங்கப்பட்டது. இதை கிளைத் தலைவர் கமர்தீன் அவர்கள் வழங்கினார்கள்.