பணைக்குளத்தில் நபவழில் அடைப்படையில் நல்லடக்கம் செய்ய மையவாடி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளத்தில் நபி வழி முறைப்படி நல்லடக்கம் செய்ய மையவாடி அமைக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று நபி வழி அடிப்படையில் நல்லக்கம் செய்வதற்கு மையவாடி அமைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதை குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!