பணைக்குளத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

col_pnk_eidதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளத்தில் தியாகத்திருநாள் தொழுகை திடலில் நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.