பணியாஸ் கிளை தஃவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அபுதாபி மண்டலம் பணியாஸ் கிளை சார்பாக கடந்த  26/05/2013 அன்று மார்க்க விளக்க சீடிக்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.