பட்டூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த ரமளான் கடைசி பத்து நாட்களில் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கேள்வி பதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.