பட்டூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பட்டூரில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் சென்று “நபி வழியில் கிரகணத் தொழுகை” மற்றும் “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” ஆகிய நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.