பட்டூர் கிளையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

Picture 106தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 29-1-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு எது சரி எது தவறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.