பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

pdvd_000தஞ்சாவுர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்வர் அலி அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி பின்னர் பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.