பட்டுக்கோட்டையில் அய்யாசாமி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் அய்யாசாமி என்ற பிறசமய சகோதரருக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து அறிந்து கொள்வதற்காக பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

இதை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் வழங்கினார்கள்.

TNTJ சவூதி ரியாத் மண்டலம் மாற்றுமத சகோதரருக்களுக்காக வழங்கும் 5 திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இருந்து இது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.