பட்டாபிராம் கிளை – நோட்டீஸ் விநியோகம்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 24/07/2015 அன்று “மத்திய மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை” தலைப்பில் 300 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.