பட்டாபிராம் கிளை இரத்த தான முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளைகடந்த 25/05/2013 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 29 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலி்ல்லாஹ்.