பட்டாபிராம் கிளையில் ஹெட்மாஸ்டருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று பள்ளிக் கூட ஹெட்மாஸ்டருக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.