பட்டாபிராம் கிளையில் பெண்கள் பயான் & தர்பியா, நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 24-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 27-7-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.