பட்டாபிராம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 19-8-2011  அன்று லைலதுல் கத்ர் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.