பட்டாபிராம் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த ரமளான் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.