பட்டாபிராம் இரத்த தான முகாம் – 46 நபர்கள் இரத்த தானம்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 25/03/2012 அன்று இரத்ததான முகாம் அன்று நடைபெற்றது. இதில் 46 பேர் தங்களுடைய இரத்தத்தை தானமாகக் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்