பட்டணம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பட்டணம் கிளையில் கடந்த 17-1-11 அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. உரை:ஹாஜா (மாநில செயலாளர்). மேலும் இணையம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது.