படப்பையில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பையில் இன்று (26-02-2011) TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் துவங்கப்பட்டது.