பஞ்சலிங்கபுரம் கிளையில் ரூபாய் 4500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 21 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  4500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.