பஜார் கிளை – தாவா

கரூர் மாவட்டம் பஜார் கிளை சார்பாக
03-09-2015 அன்று  மாற்று மத சகோதரர்கள் முருகேசன் மற்றும் சண்முகம் இருவருக்கும்   தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்  புத்தகங்கள் வழங்கபட்டது.