பச்சப்பட்டி கிளை – தாவா

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 12/10/2015 அன்று ஷிர்க்குக்கு எதிராக தாவா செய்து 4 பொருள்கள் அகற்றப் பட்டது