பச்சப்பட்டி கிளையில் ரூபாய் 60975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 225 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 60975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.