பச்சபபட்டி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் கிச்சிபாளையம் அசோக் நகரில் கட்நத 04.02.11 வெள்ளி கிழமை மாலை 7 மணிக்கு பச்சபபட்டி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் அப்துல்வாஹாப் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.