பச்சபட்டி கிளை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 04.03.11 அன்று  குஞ்சான் நகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,

இதில் சேலம் மாவட்ட துணைத்தலைவர்  உரையாற்றினார்.