பச்சபட்டி கிளையில் மவ்லிதை கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 14.02.11 அன்று மவ்லுதை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.