பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் தெரு முனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் கடந்த 25.02.11 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் பெற்றோர்ரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார.