பச்சபட்டி ஆறுமுகநகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் கிளையில் கடந்த 20.02.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா மற்றும் சகோதரிகள் ஹரிஷா, அய்ஷா,ஆகியோர் உரையாற்றினர்,