பசுமலை கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் பசுமலை கிளையில் கடந்த 30-11-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ தலைப்பில் அடங்களி DVD கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

மேலும் பிறசமய சகோதரர்களுக்கும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.