பசுபதிகோவில் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

IMG_0061IMG_0062தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோவில் கிளையில் 31.01.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சகோ:அய்யூப் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:நஜ்மா அவர்கள் தலைமை தாங்கினார், சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் ஈமான் என்ற தலைப்பிலும், சகோதரி:நஜிமுநிசா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வுடைய ஆற்றல் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி:மௌசியா பானு அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.