பசுபதிகோயிலில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பசுபதிகோயில் கிளையில் 01.05.10 சனிக்கிழமை அன்று பெண்களுக்கான தொழுகை பயிற்சி மற்றும் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறந்த கேள்வி கேட்ட ஐந்து நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.