பக்க வாதம் ஏற்பட்ட சகோதரர் பிபாகரன் என்பவருக்கு ரூ 41137 மருத்துவ உதவி!

5525அபுதாபியில் பணிபுரிந்து கொண்டிருந்த தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்று மத சகோதரர் பணியின் போது பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரின் மருத்துவ உதவிக்கு அபுதாபி கிளை சகோதரர்கள் வழங்கிய ரூ 41137 ஐ அவருடைய உறவினர் வசம் தஞ்சை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலக்தின் மாநிலத் தலைவர் அல்தாபி அவர்கள் வழங்கினார்கள்.