பகுத்தறிவு பகலவன் இப்ராஹிம் நபி – பேட்டை கிளை பயான்

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் மன்சூர் அவர்கள் “பகுத்தறிவு பகலவன் இப்ராஹிம் நபி” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்………………………..