பகரா அத்தியாத்தின் விளக்கம் – திருவிதம்கோடு வாராந்திர பயான்

குமரி மாவட்டம திருவிதம்கோடு கிளையில் கடந்த 4-11-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமீன் தமாம்மண்டல தலைவர் ”சூரா பாதிகாவின் விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.