நோயும் நோயாளிகள் சந்திப்பும்“ ஃபஹாஹில் பகுதி பயான்

குவைத் மண்டலத்தில் ஃபஹாஹில் பகுதி மினா அப்துல்லாஹ் நேசனல் கராஃபி கேம்ப் ல் கடந்த 07-02-2012 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகைக்குப்பின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

குவைத் மண்டல துணை செயலாளர் அப்துல் ஹமிது அவர்கள் “நோயும் நோயாளிகள் சந்திப்பும்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சொற்பொழிவுக்குப்பின் நோளிகளை சந்திக்கும்போது கூறும் துவாவை மனனம் செய்ய பிரிண்ட் எடுத்து கொடுக்கப்பட்டது.

மேலும் அந்த துவாவை அதே சபையிலுயே மனனம் செய்ய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப்பின் கலந்துக்கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.