நோன்பு பெருநாள் தொழுகை – மங்களக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 06/07/2016 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபிவழித் தொழுகை
உரையாற்றிவர்: தொண்டி மஸாரிக்