நோன்பு பெருநாள் தொழுகை – காரைக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 06/07/2016 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பிறை பார்த்து நோன்பை விடுவோம்
உரையாற்றிவர்: சுஜாஅலி