நோன்பு கஞ்சி விநியோகம் – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக  23 & 24.10.2015 அன்று சோழபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு முஹர்ரம் மாதம் ஆஷுரா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி காய்ச்சி ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.