நோன்புக்கஞ்சி விநியோகம் – பாம்பன் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பாம்பன் கிளை சார்பாக 23 & 24.10.2015 அன்று ஆஷுரா நோன்பை முன்னிட்டு நோன்புக்கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.