நோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக 04-10-2015 அன்று ஆர்பாட்டத்திற்காக  அடிக்கப்பட்டுள்ள250 நோட்டீஸ்கள் வீடு வீடாக,வீதி வீதியாக கொடுக்கப்பட்டது.