நோட்டீஸ் விநியோகம் – திருநாகேஸ்வரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 22.10.2015 அன்று ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் 100 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.