நோட்டீஸ் விநியோகம் – ஆலங்குடி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பில்
21-10-2015 துணி வியாபாரம் செய்யும் நமது சகோதரர் கிராமங்களுக்கு செல்லும் போது மது வினால் ஏற்படும் கேடுகள் என்ற நோட்டீஸ் 200 விநியோகம் செய்தார்கள்.