நோட்டிஸ் விநியோக் – மலேசியா

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 02.06.13 அன்று காலை திதிவங்ஸா பகுதியில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் மலாய் மொழியில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.