நோட்டிஸ் விநியோகம் – மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக 18-09-2015 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் குறித்த துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.