நோட்டிஸ் விநியோகம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 06/09/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா
எண்ணிக்கை: 500