நோட்டிஸ் விநியோகம் – புளியந்தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 06/11/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இரத்ததானம் விழிப்புணர்வு
எண்ணிக்கை: 1000