நோட்டிஸ் விநியோகம் – பாலவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் தர்காவில் நடக்கும் அனாச்சாரங்கள் பற்றியும் மற்றும் மார்கத்திற்கு எதிரான தாயத்து, தகடு போன்ற அனாச்சரத்தை பற்றியும் அவைகளால் மறுமையில் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெளிவாக விளக்கம் வண்ணம் நோட்டிஸ் தயார் செய்யப்பட்டு கடந்த 4-11-2011 வெள்ளிக்கிழமை ஜும்மாவில் பாலவாக்கத்தை சுற்றியுள்ள 3 சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் சாலைகளிலும் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.